ahamed 的个人资料Khan Brothers.Adirampatt...照片日志列表更多 ![]() | 帮助 |
|
|
விண்டோஸ் 7 வெற்றியில் தமிழரின் பங்கு... மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய இயங்கு மென்பொருளான விண்டோஸ் 7 (Windows 7) ஜ உலகம் பூராகவும் வெளியிட்டது தெரிந்த ஒன்றே. சற்று தோல்வி வெளியீடான விஸ்ராக்கு (Vista) பின் விண்டோஸ் 7 அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்குரிய பலனையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கண்டுள்ளது.இதில் நாம் பெருமைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், விண்டோஸ் 7யை உருவாக்கியதில் ஒரு தமிழ் கணிப்பொறியாளர் முக்கியப் பங்கு வகிக்கும் தகவல் தெரியவந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ள 25 அதிகாரிகளில் 6 பேர் இந்தியர்களாம். சாப்ட்வேர் உற்பத்திப் பிரிவில் இந்த இந்தியர்கள் 6 பேருக்கும் மிக முக்கியப் பங்குண்டு. குறிப்பாக, சென்னையைச் சேர்ந்த சோமசேகர்என்பவர்தான் சாப்ட்வேர் வளர்ச்சிப் பிரிவுக்கு தலைமை வகிக்கிறார். அந்தப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் என்ற பதவியில் உள்ளார் அவர். சோமசேகர் தலைமையில் உலகம் முழுவதும் 4,000 பேர் பணிபுரிகிறார்கள். அண்மையில் வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 சாப்ட்வேரும் இவரது தலைமையில் உருவானதுதான். சோமசேகர் அவர்களே, உங்கள் பணி மென் மேலும் உயர எங்கள் வாழ்த்துக்கள்.... இந்தியாவிற்குள் இலவச குறுந்தகவல் அனுப்ப![]() இந்தியாவில் இருந்தபடி தேசிய அளவில் (national) குறுஞ்செய்தித் தகவல்களை (SMS) நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இலவசமாக அனுப்புவதற்கு உதவும் 12 தளங்களை இங்கே தருகிறேன். நாம் யாருக்கெல்லாம் குறுஞ்செய்தி (Short Message Service) அனுப்பியிருக்கிறோம் என்பதை தனி தரவுத்தளத்தில் (Database) பதிந்திருக்கிறார்கள். அதனால் அவற்றை நாம் கையாள்வது (customize) எளிமையாக்கப்பட்டுள்ளது. Send Free SMS All over India! http://www.atrochatro.com/ http://www.mycantos.com/ http://www.jaxtr.com/ http://www.mysmsindia.com/ http://wwwh.way2sms.com/content/index.html http://isms.ibibo.com/ http://www.jakasoffers.com/sign-in.php http://www.smslife.in/ http://www.160by2.com/ http://gizmosms.com/ http://www.vakow.com/ http://www.smsgupshup.com/ மொபைல் To www.zyb.com உங்களது மொபைல் போனில் உள்ள அனைத்து கான்டக்ட் நம்பரை அனைத்தையும் இண்டர்நெட்டின் வாயிலாக சேமித்து வைத்து கொள்ளும் வசதியை ஒரு தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.அத்தளத்தின் பெயர் www.zyb.com
இத்தளத்திற்கு சென்று முதலில் உங்களது மொபைல் எண்ணை ரிஜிஸ்டர் செய்யவும்.அதாவது உங்களது தகவல்களை SignUp செய்யவும். ரிஜிஸ்டர் செய்தவுடன் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு Settings அனுப்பி வைக்கப்படும் அடுத்து அந்த செட்டிங்குகளை சேவ் செய்து கொள்ளவும்.
உதராணமாக உங்களது மொபைலில் 100 நபர்களின் பெயர் மற்றும் அவர்களுடைய மொபைல் எண்களை SIM ல் சேமிக்காமல் Phone Memory யில் சேமித்து வைக்கவேண்டும்.பின்பு Synchronize Setting ல் கிளிக் செய்து அவர்களின் அனைத்தையும் www.zyb.com தளத்தில் சேமித்து வைக்கப்படும்.
இதனை அனைவரும் முக்கியமாக எண்களை சேமித்து வைத்துகொள்ளும் வசதி எளிதாக கிடைக்கின்றது.இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும். இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டமா? இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டமா? ஆச்சர்யத்தோட நானும் ஓடிப்போய் பார்த்தேன். என்னடா ப்ராசசர், மதர்போர்டு , ராம் இல்லாம எப்படி வேலை செய்யும்னு குழப்பத்தோட நானும் ஓடிப்போய் அந்த மென்பொருளை அப்படியே எடுத்து இன்ஸ்ட்டால் பண்ணினேன். அட ஆமா உண்மையாகவே ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் வேலை செஞ்சுட்டு இருக்கு.... இணையத்தின் வழியா, நம்ம லோக்கல் கம்ப்யூட்டர்லயும் இயக்கலாம். எப்படி வேலை செய்யுது. எந்த தொழில்நுட்பம்னு ஆராய்ந்து பார்த்தால் அஜெக்ஸ் Ajax (asynchronous JavaScript and XML) தொழில்நுட்பம் அஜெக்ஸ் (AJAX = Asynchronous JavaScript And XML) என்பது வலைச்செயலிகளை உருவாக்குவதற்கான ஒரு முறைமையாகும். இது ஒரு தனித்துவமான நிரலாக்க மொழியோ மென்பொருளோ அல்ல. ஜாவாஸ்க்ரிப்ட், எக்ஸ் எம் எல் போன்ற வலைத்தள வடிவமைப்புக்கு பயன்படுத்தும் மொழிகளைப் பயன்படுத்தி பயனர் இடையீட்டுடன் கூடிய, இணையத்தை அடிப்படையாக கொண்டியங்கும் செயலிகளை வடிவமைக்க பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்ப உத்தியே ஆகும். இவ்வடிப்படையில் வலைத்தளம் அல்லது வலைச்செயலி ஒன்றை வடிவமைக்கும்போது மரபான முறைமைகள் வழியாக அமைக்கப்பட்டதிலும் பார்க்க அதிக வேகம் மிக்கதாகவும், கவர்ச்சிகரமானதாகவும், பயனர் ஊடாட்டம் இலகுபடுத்தப்பட்டும் இருக்கும். இம்முறைமை பின்வரும் நிரலாக்க மொழிகளை அடிப்படையாகக் கொண்டது. XHTML, CSS - வலைப்பக்க சட்டகத்தை உருவாக்கவும் எழிலூட்டி வடிவமைக்கவும் பயன்படுகிறது. Javascript - (அல்லது உலாவியை மையமாக கொண்டியங்கும் பயனர் பக்க நிரல் மொழி ஒன்று) வழங்கப்பட்ட தகவல்களை இயங்கு நிலையில் காண்பிக்கவும் பெற்றுக்கொள்ளவும் பயன்படுகிறது. XML - வழங்கிக்கும் உலாவிக்குமான தகவற் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவத்தில் கடத்த உதவுகிறது. குறிப்பு : இந்த மென்பொருளை இப்போதைய நவீன ப்ரவுசர்கள் மூலமாக பயன்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும். ஆப்பிள் கம்ப்யூட்டர் இடைமுகப்போடு கூடிய இந்த மென்பொருளில் ஏகப்பட்ட வசதிகள் இருக்கிறது. ஆபிஸ் நிர்வாகத்திற்கு எம்எஸ் ஆபிஸ் மற்றும் ஓபன் ஆபிசை போன்று இதில் தந்திருக்கிறார்கள். இதில் குறிப்பிட்டதகுந்த விஷயம் ஓபன் ஆபிசில் சில மாற்றங்கள் மற்றும் செய்து அப்படியே உருவாக்கியுள்ளனர் ஓபன் ஆபிசை அப்படியே இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். இம்மென்பொருளின் வழியாக உறுப்பினர்கள் அனைவருக்குள்ளும் சாட்டிங் செய்யும் வசதி. இரண்டு நண்பர்கள் இணைந்து விளையாடும் விளையாட்டுக்கள் நமது கணினியில் இருந்து இந்த தகவல்களை இந்த மென்பொருளில் ஏற்றி வைத்து பின் தேவையான போது எடுத்துக்கொள்ளலாம். மிக மிக சிறப்பம்சம் என்னெவென்றால் இந்த மென்பொருளை மொபைல் வழியாகவும் பயன்படுத்தலாம். இப்படி ஏகப்பட்ட வசதிகள். ஒரு அசாதாரண இயங்கு தளத்திற்கு என்னென்ன தேவையா அவைகள் இடம்பெற்றிருக்கு இந்த மென்பொருளில் என்னென்ன மென்பொருட்கள் இருக்கிறது என்ற விபரங்கள் கீழே ![]() சரி இந்த மென்பொருளை நான் மட்டும் பயன்படுத்தினால் போதுமா? இதோ உங்களனைவருக்கும் பயன்படும் விதத்தில் இணைய தளத்தில் ஏற்றியுள்ளேன். வாங்க எல்லாம் சேர்ந்து கத்துக்கிடலாம். ஆனா ஒண்ணு. ஒவ்வொண்ணா ஓபன் பண்ணி பார்த்து க்ளோஸ் பண்ணிட்டு இன்னொன்ன ஓபன் பண்ணி பாருங்க... ஏன்னா இது ஷேர்டு வெப்ஹோஸ்டிங்க. சரியா ஜூட் வாங்க வாங்க http://www.4rthestate.com BSNL to roll out multi-platform e-conferencing facility soonBSNL will soon launch a multi-platform e-conferencing facility for its broadband users in Tamil Nadu.
Online meeting rooms, multi-point video conferencing, instant chat, PowerPoint tools and document sharing are among the features on offer. Once a DataOne subscriber is allotted user ids on payment of the specified charges, he can share them and passwords to connect with anyone anywhere in the world, a BSNL official said. The web technology that combines data, audio and video was successfully soft-launched on Tuesday in the presence of D. Varadarajan, Chief General Manager, Tamil Nadu Circle, M. P. Velusamy, CGM, Chennai Telephones, and officials of Communication Experts Private Ltd, a U.S.-Indian joint venture firm that has developed the technology. The commercial launch nationwide is likely within a week, sources said. Though the ‘A3 Connect’ tool has been positioned as a technology solution for business managers, BSNL officials are hoping for patronage from a wider circle of technophiles in the city. CEPL claims that the technology will be robust enough to support a scenario of virtual workplace environments. Despite the complex set of functions involved, the user interface has been designed in the simple ‘plug and play’ mode. All one needs to get going is a personal computer, DataOne connection (with base upload bandwidth of 128 kbps) and a microphone-fitted web camera. The minimum RAM should be 512 MB and hard disk space 100 MB. The operating system should be Windows 2000 or Windows XP. To get started, users will have to download client software from the company domain and follow the instructions to complete installation. The A3 Connect icon will appear on the desk top. Users double-clicking the icon will activate a screen to choose user name and password to complete registration. The menu bar will have video, audio, instant chat, doc sharing, create room and versatile room management features so that a user can change passwords to a room or delete/add rooms for enhanced security. The ‘Changing the Broadcaster’ feature packs a Primary Speaker Selection Algorithm which, even while facilitating the relay of the video image of the active speaker to all participants’ screen, also enables any participant to become the active speaker. The White Board on the menu simulates conventional conferencing screens used for graphs and illustrations. However, the audio bridging feature that would allow Voice over Internet Protocol (VoIP) letting users speak to anyone anywhere over the web connection has been disabled, pending a policy decision by the Centre on Internet telephony, a senior BSNL official said. BSNL’s corporate office in Delhi is currently fine-tuning its packages for subscribers. It is learnt that the introductory offer to be rolled out soon will carry incentives such as waiver of registration and first-month usage charges, the sources said. Chennai Telephones expects the tool to boost its efforts to meet broadband targets. From the current base of 2.5 lakh DataOne users, the department is pushing for bringing all its 10 lakh-strong clientele into the DataOne fold by 2010. Multimedia Messaging Service (MMS)
Multimedia Messaging Service (MMS),(free mms can be sent by many websites. we will discuss about it) is a standard for telephone messaging systems that allows sending messages that include multimedia objects (images, audio, video, rich text) and not just text as in Short Message Service (SMS). It is mainly . in cellular networks along with other messaging systems like SMS, Mobile Instant Messaging and Mobile E-mail. Its main standardization effort is done by 3GPP, 3GPP2 and Open Mobile Alliance (OMA). * MMS-enabled mobile phones enable subscribers to compose and send messages with one or more multimedia parts. Multimedia parts may include text, images, audio and video. These content types should conform to the MMS Standards. For example a phone can send an MPEG-4 video in AVI format, but the other party who is receiving the MMS may not be able to interpret it. To avoid this, all mobiles should follow the standards defined by OMA. Mobile phones with built-in or attached cameras, or with built-in MP3 players are very likely to also have an MMS messaging client—a software program that interacts with the mobile subscriber to compose, address, send, receive, and view MMS messages. * MMS Technology is tapped by various companies to suit different solutions. CNN-IBN, India's biggest English news channel, has Mobile Citizen Journalism where citizen can MMS photos directly to the studio.[citation needed] MMS was originally developed within the Third-Generation Partnership Program (3GPP), a standards organization focused on standards for the UMTS/GSM networks. Since then, MMS has been deployed world-wide and across both GSM/GPRS and CDMA networks. MMS has also been standardized within the Third-Generation Partnership Program 2 (3GPP2), a standards organization focused on specifications for CDMA2000 networks. As with most 3GPP standards, the MMS standards have three stages: * Stage 1 - Requirements (3GPP TS 22.140) * Stage 2 - System Functions (3GPP TS 23.140) * Stage 3 - Technical Realizations Both 3GPP and 3GPP2 have delegated the development of the Stage 3 Technical Realizations to the OMA, a standards organization focused on specifications for the mobile wireless networks. GSM Association has produced a MMS Interworking Guidelines IR.52 document for MMS interconnection between GSM operators. Protocols * EAIF — Nokia's External Application Interface * MM1 — the 3GPP interface between MMS User Agent and MMS Center * MM2 — the 3GPP interface between MMS Relay and MMS Server * MM3 — the 3GPP interface between MMS Center and external servers * MM4 — the 3GPP interface between MMS Centers * MM5 — the 3GPP interface between MMS Center and HLR * MM6 — the 3GPP interface between MMS Center and user databases * MM7 — the 3GPP interface between MMS VAS applications and MMS Center * MM8 — the 3GPP interface between MMS Center and the billing systems * MM9 — the 3GPP interface between MMS Center and an online charging system * MM10 — the 3GPP interface between MMS Center and a message service control function * MM11 — the 3GPP interface between MMS Center and an external transcoder தொலைதூர கல்வியில் அனிமேஷன் படிப்பு: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அறிமுகம் பாரதிதாசன் பல்கலையின் தொலைதூர கல்வி
மையத்தின் மூலம் தொலை கல்வியில் பி.எஸ்சி., (அனிமேஷன்) படிப்பும்,
அனிமேஷன் சான்றிதழ் படிப்பும் நடப்பு ஆண்டில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த படிப்பு முதற்கட்டமாக இந்தியாவின் முக்கிய நகரங்களிலும்,
இலங்கையிலும் நடத்தப்படுகிறது. சினிமா, விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு
துறைகளில் அனிமேஷன் படித்தவர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால்,
அனிமேஷன் பாடப் பிரிவு படிக்க விரும்புவோர் எண்ணிக்கை நாளுக்கு, நாள்
அதிகரித்து வருகிறது. ஆனால், மாநிலம் முழுவதும் ஒரு சில கல்வி
நிறுவனங்களில் மட்டுமே அனிமேஷன் பாடப்பிரிவு நடத்தப்படுகிறது. அனிமேஷன்
பாடப்பிரிவுக்கு ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு திருச்சி பாரதிதாசன்
பல்கலையின் தொலைதூர கல்வி மையத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல்
தொலைகல்வியில் பி.எஸ்சி., (அனிமேஷன்) மற்றும் அனிமேஷன் சான்றிதழ் படிப்பு
அறிமுகம் செய்யப்படுகிறது. தொலைதூர கல்விமையம் மூலம் திருச்சி,
திருவனந்தபுரம், கோவா, மும்பை, மகாராஷ்டிரா, இலங்கை, ஜபல்பூர், புனே,
கொச்சி ஆகிய முக்கிய நகரங்களில் தனியாக மையங்கள் ஏற்படுத்தி நடத்தப்பட
உள்ளது. அனிமேஷன் பாடப்பிரிவை நடத்த பாரதிதாசன் பல்கலையின் தொலைதூர கல்விமையத்தில் போதுமான விரிவுரையாளர்கள் இல்லை என்பதால், இந்த படிப்பை நடத்த பெங்களூருவைச் சேர்ந்த "டூன் ஸ்கூல்' தொலைதூர கல்விமையம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. முக்கிய நகரங்களில் நடத்தப்படும் அனிமேஷன் பாடப் பிரிவுக்காக மேற்கூறியுள்ள மையங்களில் தனியாக மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் அனிமேஷன் பாடப்பிரிவுக்கு தேவையான உபரணங்கள் வாங்க பாரதிதாசன் பல்கலையின் தொலைதூர கல்வி மையம் ரூ.50 லட்சம் செலவிடுகிறது. பி.எஸ்.சி., அனிமேஷன் மற்றும் அனிமேஷன் சான்றிதழ் படிப்புகளுக்கான வகுப்புகள் இன்னும் சில வாரங்களில் பாரதிதாசன் பல்கலை தொலைதூர கல்விமையத்தால் துவக்கப்பட உள்ளன. 4th Mega Walk-in MelaCome Together, We will create “NO UNEMPLOYMENT” in India. ------------------------------------ VT Manpower will be coming Madurai and Coimbatore to Conduct 4th Mega Walk-in Mela with Our Valuable Clients and Our Aggressive Team ------------------------------------ Previous Records of VT Manpower: 1. First Walkin Mela (Fair) was conducted in Queen Mary's College, Chennai on 16th&17th of February-2008. Total no of Walk-in’s 15584 and Total no of Offers are 1533. 2. Second Walkin Mela (Campus Fair) conducted in Queen Mary's College, Chennai on 1st&2nd of March. Total no of Walk-in’s 7114 and Total no of Offers are 485 3. Third Walk-in Mela (Fair) was conducted in A.M Jain College, Chennai on 31st May and 1st June 2008. Total No of Walk-in’s 12451 and Total No of Offers are 1100 Apart from this, using the Resumes collected in the Fair, we have given more than 750 offers, to the candidates in our various clients place. Attend this 4th Mega Walk-in Mela to get placed in leading companies. ------------------------------------ Dear Friends, Please refer all your friends. SPOT Offers in all the companies “Your VT Manpower Consultancy Services Private Limited” is one of the India’s largest “HR Solutions” firm. “Your VT Manpower Consultancy Services Private Limited” is in progress from the year 2006, and has around 175 strong clients as our credit from various industrial sectors like IT, BPO/ KPO, Banking and Insurance, FMCG and FMCD, Logistics, Stock Broking, Shares, Retail, Telecom, Engineering Industries of all types like Electronics, Chemical, Civil, Automobiles, Construction etc, Hotels and Hospitality, Airways, Media, Press, Advertisement, Cement, Steel, Projects, Education, Fashion Industry etc. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- VT Manpower is conducting 4th Mega Walk-in Mela in Madurai on 21st June 2008 (Saturday) and in Coimbatore on 22nd June 2008 (Sunday). ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- We will be sending Companies Requirement List through email before 17th of June 2008.More than 5 Companies will be participating. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Our Participating Clients are having various vacancies. ITES/BPO Industry: Our Clients are having variable shift timings like: 1. Australian Shifts 2. US Shifts 3. UK Shifts 4. Day Shifts 5. Rotational Shifts And having Various Service Process like: 1. In-Bound Process 2. Out-Bound Process 3. Surveys Process Our Clients are having Jobs vacancies currently for International Process for: 1. Customer Support Executives - (Non-Voice) 2. Customer Support Executives - (Voice) 3. Technical Support Executives - (Non-Voice) 4. Technical Support Executives - (Voice) And Domestic Process for: 1. Tamil Call Center Executives 2. Telugu Call Center Executives 3. Malayalam Call Center Executives 4. Kannada Call Center Executives 5. Customer Support Executives (Non-Voice) 6. Customer Support Executives (Voice) BFSI Industry: 1. Junior Executive (Securities, Loans, Insurance) 2. Senior Executive (Securities, Loans, Insurance) 3. Assistant Manager (Securities, Loans, Insurance) 4. Manager (Securities, Loans, Insurance) Recruitment Industry: 1. HR Executives ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Advantages and Benefits:
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Venue and Date: Date: 21/06/2008 (Saturday) and 22/06/2008(Sunday) Madurai: Date: June 21, 2008-Saturday The Madura College, Stopping: The Madura College ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Coimbatore: Date:June 22, 2008-Sunday Dr.G.R.Damodaran College of Science, Avinashi Road, Stopping: In between CODISSIA and Aravind hospital Landmark: Opposite to GPT (Government Polytechnic) -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Call for Clarifications: 1.044-64548801 2.044-64548802 3.044-64548804 4.044-64548805 5.044-64548796 FREE INTERNATIONAL SMS
நேரடி தொலைக்காட்சி...Football காதலர்களுக்கு...ESPN/Star Sports Hollywood காதலர்களுக்கு...HBO ஒரு சிறிய மென்பொருள் போதும் http://www.coolstreaming.com.cn/index2.htm சில வலைத் தளங்கள்Project Gutenberg
வலைத்தளம்: http://www.gutenberg.org/catalog/ காப்புரிமை உரிமம் பெறாத மற்றும் முற்றிலும் இலவசமான மின் புத்தகங்களை உள்ளடக்கிய அருமையான தளம். இதில் ஆசிரியரின் பெயர்,புத்தகத்தின் பெயர் அல்லது புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் ஆகியவற்றைக் கொண்டு தேடிக் கண்டுகொள்ள தேவையான ஏற்பாடுகள் உள்ளன. Life Organisers வலைத்தளம்: http://www.lifeorganaisers.com வீடு, அலுவலகங்கள் போன்றவற்றை சுத்தமாக, ஒழுங்காக பராமரிப்பது எப்படி என்பதைப் பற்றி ஏராளமான பயனுள்ள குறிப்புகளை உள்ளடக்கிய தளம். Box வலைத்தளம்: http://www.box.net உங்களது கோப்புகளை இலவசமாக இணையத்தில் வைத்துக்கொள்ள இந்த தளம் அனுமதி வழங்குகிறது. 1ஜிபி கொள்ளளவு வரை உங்களுக்கு ஒதுக்கப்படும். அவ்வாறு ஒதுக்கப்பட்ட இடத்தில் நீங்கள் சேமிக்கும் கோப்புகளை உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு ஃபோல்டருக்கும் வெவ்வெறு அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். யார் யாரை கோப்புகளை பார்க்க அனுமதிப்பது என்பதில் கட்டுப் பாடுகளை கொண்டுவரலாம். கூகிளின் அதிரடி - Google Code Universityமைக்ரோசாஃப்டின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் கூகிளின் மற்றொரு முயற்சி Google Code University. இதில் இணையத்திலேயே நீங்கள் programming கற்றுக் கொள்வதற்கு வழி செய்து தருகிறார்கள். புதியதாய் programming கற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கும் மற்றவர்க்கு programming கற்றுத் தர விரும்புவர்களுக்கும் இது உதவியாக இருக்கும். C++, Java, Pyhton போன்ற கணினி மொழிகளுக்கான உதவிகள் இங்கு காணக் கிடைக்கும். அதன் சுட்டி இங்கே
Google Code University Posted by மருதநாயகம் Engineering and IT Online examsDear Member, C/C++ Online ExamPreparing for any Microsoft certification exams? Click the link below for any kind of help for certification exams.... Free online exams for GRE, TOFEL, CCNA, MCSE, MCSD, NOVELL MICROSOFT and many more at http://www.testswor ld.com/ http://www.testswor ld.com/language/ c++/ Java Online Exam http://www.testswor ld.com/language/ java/ ASP Online Exam http://www.testswor ld.com/language/ asp/ ASP.NET Online Exam http://www.testswor ld.com/language/ asp.net/ HTML Online Exam http://www.testswor ld.com/language/ html/ IIT Online Exam http://www.testswor ld.com/engineeri ng/iit/ AIEEE Online Exam http://www.testswor ld.com/engineeri ng/aieee/ Gate Online Exams http://www.testswor ld.com/engineeri ng/gate/ Birla Institute of Tehnology and Science http://www.testswor ld.com/engineeri ng/bit/ Common Entrane Test (CET) http://www.testswor ld.com/engineeri ng/cet/ Dear Fresher Save you Time By finding all solved questions at one placeDear Members..
Forward this mail to your friends & college groups.
C Language
This is a basic language which has a very wide scope of different questions being asked in Interviews like on basic structures of c language, data types, arrays, Functions, files, storage classes etc http://www.fresherf orums.com/ c-language/ Data Structures
Regards,
Moderator,
Fresherforums. comThis is the section where most of the Non-IT students face difficulties so we provide you with an extensive collection of questions in data structures like on stacks, queues, sorting and searching techniques like bubble sort etc http://www.fresherf orums.com/ data-structures/ Operating Systems This section involves questions on one of the interesting subjects Operating system which acts as an interface between user of the computer and computer hardware like on buffering, serial Processing, Registers, System structure, dead locks , memory management etc http://www.fresherf orums.com/ operating- systems/ OOPS Concepts All these questions are solved by experts. Useful for all fresher who ever attending technical Interviews. very useful to face Off campus & On campus requirements. http://www.fresherf orums.com/ oops-concepts/ C ++ Here you can get an extensive collection of Interview questions in C++ like on Classes like public, private etc and on Polymorphism, Namespaces, Typecasting, Inheritance etc http://www.fresherf orums.com/ c/ Core Java Core java is Object oriented language which is known to be the preeminent language of the Internet and this section provides you with various Interview questions on core java like on casting, abstract method, subclasses, threads, packages, etc http://www.fresherf orums.com/ core-java/ RDBMS Concepts A relational database management system (RDBMS) is a program that lets you create, update, and administer a relational database so this sections provides you questions on topics in RDBMS like normalization, Integrity rules, Buffer manager, Phantom deadlock, extension ,intension etc http://www.fresherf orums.com/ rdbms-concepts/ Unix Concepts This section deals with the basic Unix concepts like on Swapper, validity shells, Page stealer, the unix shell, the hierarchical unix file system, processes in unix , I/O redirection ,environment variables and the login control files etc http://www.fresherf orums.com/ unix-concepts/ Computer Networks A computer network is an interconnection of a group of computers this section provides you with all the interview question on computer networks like on bandwidth, virtual path, channel, types of transmission, networking tools, types of classification of networks etc http://www.fresherf orums.com/ computer- networks/ Engineering Subjects This sections helps you a lot in improving your subject knowledge which consists of various subject questions for all branches like electrical , mechanical , civil , chemical etc which are being asked in interviews. http://www.fresherf orums.com/ engineering- subjects/ Free Projects & Source Codesஇணையத்தி்ல் Yahoo, Hotmail, AOL போன்ற தளங்களில் மின்னஞ்சல்கள் வைத்திருக்கும் நண்பர்கள் அவதானம்இன்று காலை மைக்கிரோசாப்ட் நிறுவனத்தினரிடமிருந்தும், நோட்ரான் நிறுவனத்திடரிடமிருந்தும் நேரடி மின்னஞ்சல்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான மின்னஞ்சல்களை திறக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் வந்ததாக அறியப்பட்டுகின்றது. இதில் எந்தளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. எனினும் தற்கால நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எச்சரிக்கையாக இருப்பதில் தவறில்லை என்றே தோன்றுகின்றது. உங்களுக்கு (Power Point presentation) 'Life is beautiful.' என்ற தலைப்பில் ஏதாவது ஒரு் மின்னஞ்சல் வந்தால் தயவு செய்து எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் திறக்க வேண்டாம். உடனேயே அதை அழித்துவிடவும். அல்லாமல் இந்த மடல் தாங்கிவரும் இணைப்பை நீங்கள் திறப்பீர்களானால் உடனடியாக உங்கள் கணனியின் திரையில் பின் வரும் செய்தி வருகிறதாம். 'It is too late now, your life is no longer beautiful.' அந்தக் கணமே உங்கள் கணனி செயல்பாடற்றுப் போய்விடுவதுடன், உங்களுக்கு அம் மடலை அனுப்பிய கயவர்களால் உங்கள் கணனியை அவர்கள் இருந்த இடத்திலிருந்து இயக்கவும், உங்களுடைய கடவுச் சொற்களைக் கைப்பற்றவும் முடியும். இது ஒரு வகையான புதிய வைரஸ் சென்ற சனிக்கிழமை மதியத்திலிருந்து இணையத்தில் உலாவத் தொடங்கியுள்ளதாகத் தெரிகின்றது. AOL நிறுவனத்தினர் ஏற்கனவே இச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இந்த வைரஸுக்கு மாற்று செயல் முறை எதுவும் தற்போதைக்கு கைவசம் இல்லையெனறும் சொல்கிறார்கள். இந்த வைரசை உருவாக்கிய கயவன் தன்னை 'life owner.' மடல்களில் குறிப்பிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. 11 Nov 2007 Thanks : முத்தமிழ் மன்றம் -> கணினித்துறை இணையத்தில் ஆண்டு 1 முதல் ஆண்டு 12 ( பிளஸ் 2 ) பாடங்கள்இணையத்தில் ஆண்டு 1 முதல் ஆண்டு 12 ( பிளஸ் 2 ) பாடங்கள் தமிழக அரசின் தமிழ்நாட்டுப் பாடல் நூல் கழகம் ஆண்டு 1 முதல் ஆண்டு 12 ( பிளஸ் 2 )வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. நீங்கள் சகல பாடங்களின் விளக்கங்களையும் தமிழ் மொழியிலோ ஆங்கிலத்திலோ அல்லது ஏனைய தென்னிந்திய மொழிகளில் பெறலாம். மிகவும் பிரயோசனமாகவே உள்ளது. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே!!!!!! இந்தப் பாடநூல்களை காண செல்ல வேண்டிய இணையதளம் http://www.textbooksonline.tn.nic.in/ ஐ.டி., நிறுவன ஊழியர்களின் சம்பளத்தில் வெட்டு : லாபம் சரிவதால் பெரிய நிறுவனங்கள் முடிவுமும்பை: தகவல் தொழில் நுட்ப நிறுவனங் கள், தங்கள் ஊழியர்களுக்கு இனியும் சம்பளத்தை அள்ளித்தரப் போவது இல்லை. வலைச் சொற்கள் (webterms)வலைச் சொற்கள் (webterms) என்ற தலைப்பில் wall paper, banner, ring tone, mobile, gadget, widget, screen saver ஆகியவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களை விக்சனரி மடற்குழுவில் கேட்டிருந்தார்கள். அதற்கான பரிந்துரையை அங்கு பதிந்தது போக, இங்கும் பதிந்து வைக்கிறேன். * wall paper சுவர்த் தாள் என்றே இதைச் சொல்லலாம். [அப்படிச் சொல்லக் கூச்சப் படவேண்டாம்.] சுவரில் பொதிக்க வேண்டிய தாள் சுவர்த் தாள் தானே? அந்தச் சுவர் மெய்யான சுவராகவோ, மெய்நிகர் சுவராகவோ இருக்கலாம்; அதனால் என்ன? நான் இப்படிச் சொல்லுவதற்கு ஒரு காரணம் உண்டு. திரைப்படமும் விளம்பரங்களும் வந்த நாளாக, ஒரு 60, 65 ஆண்டுகளில், தமிழ்கூறு உலகம் எங்கணும் wall poster - சுவரொட்டி பற்றிச் சொல்லி வருகிறார்கள் தானே? இந்தச் சுவரொட்டி என்ற சொல்லின் கருத்து நன்கு நமக்கு ஊறிவிட்டது. அதை ஒட்டி, சுவர்த் தாள் என்பதும் நமக்கு எளிதில் புரிபடும். இன்னும் துல்லியம் கருதினால், wall poster என்பதை சுவர்ப் பொதிப்பு என்றும் கூடச் சொல்ல முற்படுவேன். ஏனென்றால், ஒட்டுதலைக் காட்டிலும் பொதிதல் = பொருத்துதல் என்ற வினை நன்றாக பொருந்தும். பின்னணி என்ற சொல் இங்கு பொருந்தி வராது. அது பின்னால் அணி செய்தல் (= வரிசைப்படுத்தி அடுக்குதல்) என்று வேறு ஓர் ஆழமான பொருளை உணர்த்தி, background என்று கொண்டுவந்து விடும். * banner பதாகை என்ற சொல் பலநாட்களாய் இருப்பது தான். * ring tone கறங்கும் (அல்லது கலிங்கும்) தொனி. [கறங்குதல் அல்லது கலிங்குதல் = ஒலித்தல்; எவ்வளவுநாள் தான் மணியோசை என்று ஒப்புமைச் சொல்லையே சொல்லிக் கொண்டு இருப்பது? நம்முடைய சரியான சொற்களை மறுபடியும் புழங்க விடுவோமே? எங்கெல்லாம் ring என்று ஒலிக்குறிப்பு வினைச் சொல் வருகிறதோ, அங்கெல்லாம் கறங்குதலைப் (அல்லது கலிங்குதலைப்) புழங்கலாம். கொஞ்சம் கூடத் தயக்கம் வேண்டாம்.] * mobile நகர் (இடை) பேசி. mobile person = நகராளி; cell phone = செல்(லிடை) பேசி * gadget 1886, gadjet (but said to date back to 1850s), sailors' slang word for any small mechanical thing or part of a ship for which they lacked, or forgot, a name; perhaps from Fr. ga^chette "catchpiece of a mechanism," dim. of ga^che "staple of a lock." தமிழில் staple of the lock என்பதைக் கொக்கி என்றுதான் சொல்லுகிறோம்; பூட்டைத் திறந்து காட்டி, "சாவியை இப்படிப் போட்டுத் திறந்தா, இந்தக் கொக்கி இந்தக் காடைக்குள்ளே விழணும்பா" என்று சொல்லுகிறோம் இல்லையா? கொக்கும், கொடுக்கும் ஒன்றுதான். "வளைந்த பொருத்து" என்று பொருள். கொடுக்காப் புளிப் பழம் சாப்பிட்டிருக்கிறீர்களோ? வளைந்து சுருண்டு கிடக்கும் பழம் கொடுக்காப் புளி. சற்றே மெலிந்த புளிப்புடன், சுவையாக இருக்கும் பழம். இன்றைக்கு நகர்ப்புறத் தமிழர்கள் சற்றும் அறியாத பழம். நாட்டுப்புறங்களிலும் அழிந்து கொண்டிருக்கும் பழம். [தமிழ்நாட்டின் வளத்தில் இன்னும் ஒன்றாய் அழிந்து கொண்டிருக்கிறது.] அதில் வரும் கொடுக்கு என்ற முன்னொட்டு வளைந்த நீட்டத்தைக் குறிக்கும். வால் என்பதற்குக் கூட கொடுக்கு என்ற பொருள் உண்டு. கொ(டு)க்கின் சிறியது கொ(டு)க்கட்டை. மேலை மொழிகளில் get என்று வருவது போல கட்டை என்ற சொல் நம் மொழியில் சிறியதைக் குறிக்கும் பின்னொட்டாய் அமைய முடியும். கொக்கட்டை என்பதைச் சொல்லுவதற்குப் பெரிதாய்த் தோன்றினால், அல்லது தயங்கினால், கொக்கை என்றே கூட gadget -யைச் சொல்லலாம். கொக்கை - catchpiece of a mechanism என்று சொல்ல முடியும். * widget "gadget, small manufactured item," c.1920, Amer.Eng., probably an alteration of gadget, perhaps based on which it. எங்கோ ஓரிடத்தில் இடுங்கி, ஒட்டிக் கொண்டு கொடுக்காய் இருக்கும் ஒரு பொருத்தை, இடுக்கை என்றே சொல்லலாம். விக்கிப்பீடியாவிற்குள் போனால், widget என்பதற்கு கீழே உள்ள விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். இடுக்கை என்று நான் பரிந்துரைக்கும் சொல் அவைகளுக்கும் பொருந்தியே வருகிறது. --------------------------------- Widget may refer to: Widget (economics), a placeholder name for an object or, more specifically, a mechanical or other manufactured device In computing: Widget engine, such as Dashboard widgets for Apple's Mac OS X v10.4, Windows Vista Sidebar, KlipFolio or Yahoo! Widgets (aka Konfabulator) GUI widget, a component of a graphical user interface that the user interacts with Web widget, a third party item that can be embedded in a web page Mobile widget, a third party item that can be embedded in a mobile phone Widget (beer), the nitrogen widget in cans and bottles of beer Widget (comics), a character in Marvel Comics Widget (name), in-house name for the Delta Air Lines corporate logo Widget (TV series), a 1990's animated television series Widget (tool), a small scraping tool consisting of a blade and a handle, used to remove paint from glass Widget (Burnout move), A swift horizontal karate chop to the throat, best delivered to the throat or trachea. The term was first applied to user interface elements during Project Athena in the 1980s. The word was chosen because "all other common terms were overloaded with inappropriate connotations" and since the project's Intrinsics toolkit associated each widget with a window of the underlying X Window System because of the common prefix with the word window. [1] ------------------------------------- * screen saver A screensaver is a computer program originally designed to conserve the image quality of computer displays by blanking the screen, or filling it with moving images or patterns when the computer was not in use. Today, screensavers are primarily used for entertainment or security purposes. அந்தக் காலத்தில் இருந்த cathode ray display களில் ஒரே படத்தைத் தொடர்ச்சியாகக் காட்டிக் கொண்டிருந்தால் அப்படியே அந்தப் படத்தை அழிக்க முடியாமல் கணித்திரை பொரிந்து பொட்டுவிழுந்தாற் போல தொடர்ச்சியாய் நிழல் தோற்றம் காட்டக் கூடும். to "save" the screen from burn-in என்பதற்காக இந்த screen saver நிரலிகள் எழுந்தன. இவற்றைக் கணித்திரைக் காப்பிகள் அல்லது கணித்திரைச் சேமிகள் என்று சொல்லலாம். நாளாவட்டத்தில் தமிழ்ப் புழக்கம் கூடினால், கணி என்பதை விட்டுவிடலாம். அப்பொழுது திரைச் சேமிகள் என்பது பழகிவிடும். |
|
|