ahamed 的个人资料Khan Brothers.Adirampatt...照片日志列表更多 工具 帮助

日志


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்காக 5 ஆண்டு முதுநிலை படிப்பு: பாரதியார் பல்கலைக்கழகம் திட்டம்


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையிலான 5 ஆண்டு முதுநிலைப் பட்டப்படிப்பை வழங்க பாரதியார் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன்,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் 5 ஆண்டு முதுநிலைப் பட்டப்படிப்பை வழங்க பாரதியார் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

தென்மாநில பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கால்பந்துப் போட்டி நவம்பர் 25 முதல் 30 வரை கோவையில் நடைபெறுகிறது. குன்னூரில் புதிய கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்பட இருக்கிறது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து நன்னூல் போன்ற தமிழ் இலக்கண நூலை உருவாக்க பாரதியார் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது என்றார்.

விஜயகாந்தின் கேப்டன் டி.வி.

விஜயகாந்தின் கேப்டன் டி.வி.
 


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேப்டன் டி.வி.யை தொடங்க டி.வி. ஒளிபரப்புக்கான அனுமதிகேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து காத்திருந்தனர்.
 
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் இருந்து டி.வி. ஒளிபரப்புக்கான அனுமதி கிடைத்தது. அதனை தொடர்ந்து டி.வி. தொடங்குவதற்கான பணிகள் விறு விறுப்படைந்துள்ளன.
 
விஜயகாந்த் சினிமாவில் பேசிய அரசியல் வசனங்களை தொகுத்து “கேப்டனின் சாட்டையாடி” என்ற தலைப்பில் புதிதாக நிகழ்ச்சி தயாரிக்கப்படுகிறது. தே.மு.தி.க. தொண்டர்களையும் மற்ற நேயர்களையும் கவரும் விதத்தில் புதுமையான நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட உள்ளது.
 
தே.மு.தி.க.வினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த கேப்டன் டி.வி. ஒளிபரப்பை தமிழர் திருநாளான பொங்கல் முதல் தொடங்க விஜயகாந்த் முடிவு செய்திருந்தார்.


ஆனால் கேப்டன் டி.வி. அலுவலகத்திற்கான பணிகள் இன்னும் இறுதிக்கட்டத்தை எட்டாததால் கால அவகாசம் தேவைப்பட்டது.

அதனால் நலம் விரும்பிகளோடு ஆலோசனை நடத்திய அவர் கேப்டன் டி.வி. ஒளிபரப்பை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்தார். அதன்படி, பழைய தமிழ்ப் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14 முதல் கேப்டன் டி.வி. ஒளிபரப்பாக உள்ளது.
 
பெரும்பாலும் வெற்றிக்கொடி நாட்டிய சாட்டிலைட் சானல்கள் இந்த நாளில் தான் தொடங்கப்பட்டது என்ற சென்டிமெண்ட் காரணமாக அன்று முதல் கேப்டன் டி.வி. மக்களை சென்றடையும் என்று கட்சி நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

நுகர்வோர் சேவை மையம் தொடக்கம்

நுகர்வோர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தொலைபேசி, இ.மெயில் மூலம் புகார் தெரிவிக்க "நுகர்வோர் சேவை மையம்' தொடங்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

  இணையதள வணிகம், பரிசுத் திட்டங்கள், கலப்படம், எடைக் குறைவு, அதிகமான விலை, காலாவதியான பொருள்கள், பொய்யான விளம்பரங்கள் என்று பல்வேறு பிரச்னைகளை வெளிச்சந்தையில் நுகர்வோர்கள் இப்போது சந்தித்து வருகின்றனர்.

  எனவே வாங்கும் பொருளுக்கு ஐ.எஸ்.ஐ., அக்மார்க், எப்.பி.ஒ. போன்ற தர முத்திரைகள் உள்ளதா என்று நுகர்வோர்கள் சரிபார்க்க வேண்டும்.

    பொருள்கள் அடங்கிய பொட்டலத்தின் மீது அதிகபட்ச சில்லறை விலை, தயாரிப்பாளர் விவரம், காலாவதி தேதி ஆகியவை இல்லாத பொருள்களை தவிர்க்க வேண்டும்.

  பொருள்கள் வாங்கிய பிறகு தரப்படும் ரசீதில் விற்பனையாளர் முகவரி, மதிப்பு கூட்டு வரி, சேவை வரி, பதிவு எண் ஆகியவை உள்ளதா? என்று சரிபார்க்க வேண்டும்.

  ரேஷன் கடை பிரச்னைகள்: ரேஷன் கடை குறித்த நேரத்தில் இயங்காதது, எடைக் குறைவு, அனைத்துப் பொருள்களும் கிடைக்காதது, குடும்ப அட்டை புதிதாக பெறுவது, விலாசம் மாற்றுவது போன்ற பிரச்னைகள் குறித்தும் இம்மையத்தில் புகார் தெரிவிக்கலாம். ஆலோசனை பெறலாம்.

  044 -2859 2828 என்ற தொலைபேசி எண்ணிலும், ஸ்ரீர்ய்ள்ன்ம்ங்ழ்ஃற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இ.மெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்.

  கடிதம் மூலம் புகார் தெரிவிக்க வேண்டிய முகவரி:

  மாநில நுகர்வோர் சேவை மையம், ஆணையாளர் அலுவலகம், உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை. எழிலகம் 4-வது தளம், சேப்பாக்கம், சென்னை -5.

சீனாவை விட இந்தியா செழிப்பு ஓர் ஆய்வுத் தகவல்

செழு-மையான நாடுகள் பட்டி-யலில் இந்தியாவுக்கு 45ஆவது இடம் கிடைத்-துள்ளது. இந்தப் பட்டிய-லில் சீனா, 75ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியாவை விட சீனா ராணுவ ரீதியில் பலம் வாய்ந்த நாடாக இருக்கலாம். ஆனால் செழுமையான நாடுகள் வரிசையில் இந்தியா, சீனாவை விட மிக உயரத்-தில் உள்ளது.

லிகேட்டம் பிராஸ்பரி-டிட்டி இன்டெக்ஸ் இந்-தத் தகவலை தெரிவித்து உள்-ளது. இந்த ஆய்வில் இந்தியாவுக்கு 45ஆவது இடமும், சீனாவுக்கு 75-ஆவது இடமும் கிடைத்து ள்ளன.

உலகின் மக்கள் தொகை-யில் 90 சதவிகிதத்தைக் கொண்டுள்ள 104 நாடு-களின் வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றை தொகுத்து இந்த தரவரிசைப் பட்டி-யலை லிகேட்டம் வெளி-யிட்டுள்ளது. இது 3ஆவது ஆய்வாகும்.

பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத்-தரம், மக்களின் மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்ப-ட-யாகக் கொண்டு இந்த சர்வே நடத்தப்பட்டு உள்ளது.

இதில் இந்தியாவை விட சீனா பல்வேறு பொருளாதாரப் பிரிவு-களில் எங்கேயோ உள்-ளது. ஆனால் சீனாவிடம் இல்லாத ஜனநாயகம், சகிப்புத்தன்மை, இனக் குழுக்களுக்கிடையிலான நல்லிணக்கம், மத சுதந்-திரம், பேச்சு சுதந்திரம், ஒருமைப்பாடு, சிறுபான்-மையினரை மதிக்கும் தன்மை, அவர்களுக்கான பாதுகாப்பு போன்றவை காரணமாக, இந்தியா, சீனாவை பின்னுக்குத் தள்ளி விட்டது.

இதுகுறித்து லிகேட்-டம் கழகத்தின் மூத்த துணைத் தலைவர் வில்-லி-யம் இன்போடன் கூறு-கையில், மிகச் சிறந்த சமூகக் கட்டமைப்பு மற்-றும் அருமையான வாழ்க்-கைத் தரம் ஆகியவற்-றைப் பேணுவதில் இந்-தியா மிகச் சிறப்பாக உள்ளது. இந்தியாவை விட பொருளாதார ரீதி-யில், சீனா பல மடங்கு உயரத்தில் இருந்தாலும் கூட, அங்கு ஜனநாயகம் இல்லாமை, பேச்சுச் சுதந்திரம், மத சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என எதுவுமே இல்லாததால், சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்-னணி பெற்றுள்ளது என்றார்.

சமூகப் பிரிவில் இந்-தியா, அமெரிக்காவை விட முன்னுக்கு உள்ளது. அதாவது அய்ந்தாவது இடத்தைப் பிடித்துள்-ளது. அறிமுகம் இல்லாத-வர்களுக்கும் உதவும் தன்மை, இல்லாத-வர்-களுக்கு உதவுவது, தொண்-டுப் பணிகளில் அதிக அக்கறை காட்டு-வது, குடும்பத்தினர், நண்-பர்கள் என்று உறவு-முறைகளை வலுவாக வைத்துக் கொள்வது போன்றவற்றில் இந்தியா சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா 6ஆவது இடத்திலும், இங்கிலாந்து 7ஆவது இடத்திலும், பின்லாந்து 8ஆவது இடத்-திலும் உள்ளன.

கல்வி, சுகாதாரத்தில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. சுகாதா-ரத்தில் 88ஆவது இடத்-தை-யும், கல்வியில் 86ஆவது இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது.

நவீனமயமாக்கல், சிறு தொழில் பிரிவில் இந்-தியாவுக்கு கிடைத்திருக்-கும் தர வரிசை 55. இந்த தர வரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள் பின்-லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து.

சைப்ரஸ் சென்றிருந்த குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு அந்நாட்டு ராணுவத்தினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். உடன் சைப்ரஸ் அதிபர் டிமிட்ரிஸ் கிறிஸ்டோ பியாஸ் உள்ளார்

நோக்கியா நிறுவனத்தில் +2 படித்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது

 நோக்கியா நிறுவனத்தில் +2 படித்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, நோக்கியா நிறுவனத்திற்கு 1000 பெண்களை ஆப்ரேட்டர் டிரெய்னியாக தேர்வு செய்யும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமினை காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7.11.2009 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடத்த உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. மாத ஊ‌தியம் ரூ.4400/- மற்றும் இலவச உணவுடன் ரூ.1000/-ற்கான உணவுப்படி, இலவச மருத்துவ வசதி, 60 கி.மீ சுற்றளவிற்கு இலவச போக்குவரத்தும் அளிக்கப்படும். +2 ல் 60 சதவீத மதிப்பெண் பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ள

பொய்யென நிரூபிக்க சிறிலங்கா அரசு பயன்படுத்திய வீடியோ போலியானது

 ஓகஸ்டில் சனல் 4  தொலைக்காட்சி சேவை வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ பொய்யானது என அரசு கூறுகிறது. அது பொய்யானது, சித்தரிக்கப்பட்டது என்றெல்லாம் கூறும் சிறிலங்கா அரசு அதை விஞ்ஞான ரீதியாக நிரூபித்துள்ளதாகவும் கூறுகிறது. ஆனால் இவ்வாறு பொய்யென நிரூபிப்பதற்காக அரசு உண்மையான வீடியோவைப் பயன்படுத்தவில்லை. அதாவது கைத்தொலைபேசியால் எடுக்கப்பட்ட வீடியோவைப் பயன்படுத்தாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டதைத் தாம் பதிவு செய்து அந்த வீடியோவையே பயன்படுத்தி தமது நிரூபித்தல்களைச் செய்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இன அழிப்புக்கு எதிரான் தமிழர்கள் மேற்கொண்ட ஆய்விலிருந்தே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக இன அழிப்புக்கு எதிரான அமைப்பு அமெரிக்க நிபுணர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.  அமெரிக்க நிபுணர்கள் கொடுத்த ஆரம்பகட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்களாவன,  ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட வீடியோ .gp3 கோப்பாகும். ஆனால் சனல் 4 உட்பட அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் பயன்படுத்தியது வலை- ஒளிபரப்பு பதிவு என்னும் மாற்றப்பட்ட வடிவமாகும். அதாவது H263 (.gp3) வடிவத்திலிருந்து Flash-9, 10 இல் இயக்கக்கூடிய .avi வடிவமாக மாற்றப்பட்ட H264 வடிவத்தையே அரசு பயன்படுத்தியுள்ளது. ஒளி, ஒலி என்பவை சரியாக ஒத்திசையவில்லை என இலங்கையரசு சுட்டிக்காட்டியிருந்தது. இது இவ்வாறு வடிவம் மாற்றப்பட்ட வீடியோவைப் பயன்படுத்தியதால் தோன்றியது எனக் கூறுகின்றனர் அமெரிக்க நிபுணர்கள்.  ஆனால் கைத்தொலைபேசி .gp3 வீடியோ எடுக்கப்பட்டது ஜூலை 18 எனப் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோ ஜனவரி மாதத்தில் ஒரு இராணுவ வீரரால் எடுக்கப்பட்டதென ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் அமைப்பு கூறுகிறது. இந்த திகதிச் சிக்கலைத் தீர்ப்பது பற்றியும் தாம் சிந்தித்து வருவதாக இன அழிப்புக்கு எதிரான தமிழர் அமைப்பு கூறியுள்ளது
 

கைகூப்பி உயிர் பிச்சை கேட்டவரை அடித்து கொலை செய்த அராஜகத்திற்கு எதிராக 4ம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம்-வீடியோ இணைப்பு

 
 

கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறு பேர் பார்த்திருக்க, பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல், இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும் கலந்துகொள்ள வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ எம்பி மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்நாட்டிலே இன்று இத்தகைய காட்டுமிராண்டி கலாசாரம் வேகமாக வளர்த்து வருகின்றது. இந்த கொலை சம்பவத்தில் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி ஒருவரே முன்னின்று இத்தகைய பாவ காரியத்தை செய்து முடித்திருப்பதை கண்டு முழு நாடுமே தலைகுனிய வேண்டியுள்ளது. கையெடுத்து வணங்கி உயிர் பிச்சை கேட்ட 26 வயது இளைஞரை அடித்து கடலில் தள்ளிய காட்சியை தொலைக்காட்சிகளில் செய்திப்படமாக பார்த்து அகில இலங்கையும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த சம்பவத்தின் காரணமாக கைது இடம்பெற்று இருந்தாலும், இத்தகைய அராஜகப் போக்கை நாம் கண்டிக்காமல் அமைதியாக இருப்போமானால், இது தொடர்கதையாக மாறிவிடும். ஏற்கனவே அங்குலான பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸ் அராஜகத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நாம் மறக்கமுடியாது. எனவே அனைத்து தரப்பினரும் தங்களது வழமையான கடமைகளை ஒத்திவைத்துவிட்டு எதிர்வரும் புதன்கிழமை 4ம் திகதி பகல் 12.00 மணிக்கு கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றுக்கூடி எமது சாத்வீக எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும். மேல்மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தலைமையிலான முஸ்லிம் உரிமைகள் இயக்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் தமது ஒத்துழைப்பை இந்த அராஜகத்திற்கு எதிரான நமது ஆர்ப்பாட்டத்திற்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், மாகாணசபை உறுப்பினருமான எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார்

குடும்பத்தின் நலம் காத்திட, நாட்டின் வளம் பெருக்கிட நாளும் சேமிப்போம்: கலைஞர்

சேமிக்கும் உணர்வை குழந்தைப் பருவம் முதலே உருவாக்கி வளர்ப்போம். குடும்பத்தின் நலம் காத்திட, நாட்டின் வளம் பெருக்கிட நாளும் சேமிப்போம் என உலக சிக்கன நாள் செய்தியில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டள்ள அறிக்கையில்,

பல்வேறு இடங்களில் தனியார் அமைப்புகளில் சேமிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு பலர் அல்லல்களுக்கு ஆளாவதை செய்தித்தாள்கள் வாயிலாக அறியும் பொழுது, நாம் வருந்த நேர்கிறது. பாடுபட்டு சேமித்த பணத்தை பாதுகாப்பு உணர்வோடு சேமிப்பது தானே முறை. அதற்கு தபால் நிலையங்கள், அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவை உதவும். அங்கு சேமிப்பதன் மூலம் சேமிக்கும் பணத்திற்கு பாதுகாப்பு கிடைப்பதுடன் பல நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.

சிறுகச் சிறுக சேமிக்கும் தொகை பெருந்தொகையாகி, அரசுக்கு கிடைக்கிறது. அந்த நிதி அரசின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற பயன்படுகிறது. வட்டியும், முதலும் சேர்ந்து கிடைப்பதால் சேமிப்பவர்களின் குடும்பத்தின் அவசர தேவைகளை நிறைவு செய்ய பெரிதும் உதவுகிறது. தனி மனிதரின் சேமிப்பு அவருக்கு பயன் தருவதுடன் அரசின் திட்டங்களை நடை முறைப்படுத்துவதிலும் துணை புரிகிறது.


எனவே, செலவுசெய்யும்போது சிந்திப்போம்; சிக்கனமாய் செலவுசெய்வோம். சமுதாயத்தில் சேமிக்கும் உணர்வை குழந்தைப் பருவம் முதலே உருவாக்கி வளர்ப்போம். குடும்பத்தின் நலம் காத்திட, நாட்டின் வளம் பெருக்கிட நாளும் சேமிப்போம் என்று தெரிவித்துள்ளார்

மொட்டை அடித்து பெண் சித்ரவதை : கணவர், மாமியார் கைது


 

கோவை, கோட்டைமேடு, சாமராவ் வீதியில் வசிப்பவர் இப்ராகிம்ஷா(35); ரெடிமேடு ஆடை விற்பனை மையம் வைத்துள்ளார். இவரது மனைவி நதீரா பானு(26). இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

 சில நாட்களுக்கு முன், இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், நதீராபானு கோபித்துக் கொண்டு, பெற்றோரிடம் சென்று விட்டார். ஜமாத்தில் நடந்த சமரசத்துக்குப் பின் நதீராபானு, மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார்.

 24ம் தேதி இரவு, இவர்களது குழந்தைகள் மூவரும் பாட்டி வீட்டுக்கு சென்றனர். அம்மா எங்கே இரண்டு நாட்களாக வெளியில் வரவில்லை என கேட்டதற்கு, பதிலளித்த குழந்தைகள், அப்பா, சித்தப்பா, அத்தை மற்றும் பாட்டி ஆகியோர் அம்மாவுக்கு மொட்டை அடித்து விட்டனர். அதனால் வெளியில் வரவில்லை என சோகத்துடன் தெரிவித்தனர்.

குழந்தைகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நதிராபானுவின் பெற்றோர், உக்கடம் போலீசில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, நதீராபானுவுக்கு வலுக்கட்டாயமாக மொட்டையடித்த, கணவர் இப்ராகிம்ஷா, இவரது தம்பி பைரோஷ், மாமியார் சரீபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இக்கொடுமைக்கு தூபம் போட்ட நாத்தனார் ஆமினா தலைமறைவாகி விட்டார்.

HAPPY INDEPENDENCE DAY

Happy  INDEPENDENCE Day 

              

       VANDE MATARAM

               JAI H
              JAI HIN JA
               JAI HIND JAI HI
                 JAI HIND JAI H
               JAI HIND JAI HI
                JAI HIND JAI
                JAI HIND JAI
                  JAI HIND JAI
                  JAI HIND
                  JAI HIND J
                 JAI HIND JAI H
               JAI HIND JAI HIN
              JAI HIND JAI HIN                                  JAI H
            JAI HIND JAI HIND J                               JAI HIND J
           JAI HIND JAI HIND JAI H                 J         JAI HIND J
      JAI HIND JAI HIND JAI HIND JAI              JA     JAI HIND JAI
     JAI HIND JAI HIND JAI HIND JAI HIND J        JA      JAI HIND
      JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIN
       JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND J JAI HIND JAI
        JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND  JAI HIND JAI
 JAI HI JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIN        JAI HI
JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND      JAI H
    JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI        JAI
  JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIN        J
    JAI HI JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI
     JAI H JAI HIND JAI HIND JAI HIND JAI HIND J
            JAI HIND JAI HIND JAI HIND JAI HIND
           JAI HIND JAI HIND JAI HIND JAI HIND
            JAI HIND JAI HIND JAI HIND JAI
            JAI HIND JAI HIND JAI HIND JAI
            JAI HIND JAI HIND JAI HIND J
            JAI HIND JAI HIND JAI HIND
            JAI HIND JAI HIND JAI HIN
             JAI HIND JAI HIND JAI HI
              JAI HIND JAI HIND JA
              JAI HIND JAI HIND J
               JAI HIND JAI HIN
                JAI HIND JAI HIN
                JAI HIND JAI HI
                 JAI HIND JAI H
                  JAI HIND JAI
                  JAI HIND JAI
                  JAI HIND JAI
                    JAI HIND
                    JAI HIN
                     JAI HI
                      JAI H

                        JAI

 

........Let' s be the INDIAN's first...!!!



   
 HAPPY INDEPENDENCE DAY

                            

 

ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் காய்ச்சலுக்கு இந்திய முழுவதும் மருத்துவ உதவிகள் கிடைக்குமிடங்கள்

GOVERNMENT AUTHORIZED HOSPITALS FOR TREATMENT OF SWINE FLU 

City

Hospital

Address

Contact

Chennai

King Institute of Preventive Medicine (24/7 Service)

Guindy, Chennai – 32

(044) 22501520, 22501521 & 22501522

Communicable Diseases Hospital

Thondiarpet, Chennai

(044) 25912686/87/88, 9444459543

Government General Hospital

Opp. Central Railway Station, Chennai – 03

(044) 25305000, 25305723, 25305721, 25330300

Pune

Naidu Hospital

Nr Le'Meridian, Raja Bahadur Mill, GPO, Pune – 01

(020) 26058243

National Institute of Virology

20A Ambedkar Road , Pune – 11

(020) 26006290

Kolkata

ID Hospital

57,Beliaghata, Beliaghata Road , Kolkata - 10‎

(033) 23701252

Coimbatore

Government General Hospital

Near Railway Station,
Trichy Road, Coimbatore – 18

(0422) 2301393, 2301394, 2301395, 2301396

Hyderabad

Govt. General and Chest Diseases Hospital ,

Erragadda, Hyderabad

(040) 23814939

Mumbai

Kasturba Gandhi Hospital

Arthur Road, N M Joshi Marg, Jacob Circle , Mumbai - 11

(022) 23083901, 23092458, 23004512

Sir J J Hospital

J J Marg, Byculla, Mumbai - 08

(022) 23735555, 23739031, 23760943, 23768400 / 23731144 / 5555 / 23701393 / 1366

Haffkine Institute

Acharya Donde Marg, Parel, Mumbai – 12

(022) 24160947, 24160961, 24160962

Kochi

Government Medical College

Gandhi Nagar P O, Kottayam - 08

(0481) 2597311,2597312

Government Medical College

Vandanam P O, Allapuzha - 05

(0477) 2282015

Taluk Hospital

Railway Station Road , Alwaye, Ernakulam

(0484) 2624040  Sathyajit - 09847840051

Taluk Hospital

Perumbavoor PO , Ernakulam 542

(0484) 2523138  Vipin - 09447305200

Gurgaon &
Delhi

All India Institute of Medical Sciences (AIIMS)

Ansari Nagar, Aurobindo Marg Ring Road , New Delhi – 29

(011) 26594404, 26861698  Prof. R C Deka - 9868397464

National Institute for Communicable Diseases

22, Sham Nath Marg,
New Delhi – 54

(011) 23971272/060/344/524/449/326

Dr. Ram Manohar Lohia Hospital

Kharak Singh Marg,
New Delhi – 01

(011) 23741640, 23741649, 23741639
Dr. N K Chaturvedi – 9811101704

Vallabhai Patel Chest Institute

University Enclave, New Delhi- 07

(011) 27667102, 27667441, 27667667, 27666182

Bangalore

Victoria Hospital

K R Market, Kalasipalayam, Bangalore – 02

(080) 26703294  Dr. Gangadhar - 94480-49863

SDS Tuberculosis & Rajiv Gandhi Institute of Chest Diseases

Hosur Road, Hombegowda Nagar, Bangalore – 29

(080) 26631923  Dr. Shivaraj - 99801-48780

PL. PASS ON THIS INFO. TO ALL THE PERSON YOU CARE
STAY ALERT! PREVENT AGAINST SWINE FLU

தமிழகத்திலும் டாடா டோகோமா சேவை

tata docomo gsm tariff planEvery one is very eager to know about TATA DOCOMO’s GSM Mobile Service tariff plan in details, so we bring the exclusive tariff plans for you first on TelecomTalk.

To get a taste of TATA DOCOMO GSM Mobile services, a subscriber can opt to Prepaid Starter Pack.’ For Rs. 49, The Starter pack comes with life Time Validity.The Postpaid service will be launch from 1 july 2009.

Here is the details

TATA DoCoMo GSM Prepaid Starter Pack Price  Rs.49
Validity- Life-time with Talk-time 25 Minutes
Voice calls- Local Call: 1 paisa per sec
Std Call- 2 paisa per sec ( STD at 1 Paisa for limited period Offer)

அரபு நாடுகளுக்கு 1 நொடிக்கு 17 காசு மட்டுமே

Text Messaging:-
Local SMS: 60 paisa per SMS (After 3 sms 750 FREE sms provided as promotional offer for limited period in TN circle).
National SMS  Rs. 1.2 per SMS
International SMS Rs.5 per SMS

Note: These are base-line tariffs offered without any add-on subscriptions whatsoever, and so does not reflect the complete tariff offerings of Tata DoCoMo.

TATA DoCoMo Customer Care Number

Tamil Nadu-9043012345

பத்தாம் வகுப்பு பொதுத்‌தேர்வு முறையை கைவிட மத்திய அரசு பரிசீலனை!

புதுடெல்லி, ஜூன் 25 :

மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத் தேர்வு முறையை கைவிடுவதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

தற்போது பத்தாம் வகுப்புத் தேர்வுகள் பொதுத்தேர்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது. மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தங்களது பிடித்தமான பிரிவைத் தேர்ந்தெடுப்பதற்கு, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களே அடிப்படையாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெரும் நோக்கத்தில் கடுமையான பயிற்சியில் மாணவ, மாணவிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், பள்ளிக் கல்வி என்பது அவர்களுக்குப் பெரும் சுமையாகவே இருக்கிறது. பெற்றோரும் சில நெருக்குதல்களுக்கு ஆளாகின்றனர் என்பது கல்வியாளர்கள் பலரது கருத்து.

மேலும், நம் நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெரும் மாணவர்கள், தோல்வியடையும் மாணவர்கள் விரக்தியடைத்து தங்களது உயிரையே மாய்த்துக் கொள்ளும் அவலநிலையும் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முறை மாற்றம் பற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல், "பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்துவது அவசியமா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

"பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பின்னர் மாணவ, மாணவியர் ஒரு சிறப்புப் பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு பொதுத்தேர்வு நடத்தி, மாணவர்கள் பெறும் மதிப்பெண் சதவீதம் அடிப்‌படையில் அவர்களை சிறப்பு பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கு பதிலாக வேறு முறை பின்பற்றலாம்," என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

மேலும் விரிவாக கூறுகையில், "கல்வி முறை என்பது அறிவை வளர்ப்பதாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் அமைய வேண்டுமே தவிர, அதுவே மாணவர்களுக்குச் சுமையாக இருந்துவிடக் கூடாது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கைவிடுவது குறித்து மாநிலக் கல்வி வாரியங்கள், பள்ளிகள் மற்றும் பெற்றோர்களுடனும் தீவிர ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதால் மாணவ, மாணவியர் மன நெருக்கடிக்கு ஆளாவது தவிர்க்கப்படும். அத்துடன், படிப்பை ஆர்வ‌த்துடனும், விருப்பத்துடனும் தொடர வழி வகுக்கும்," என்றார் அமைச்சர் கபில் சிபல்.

MP Election'09 Results - All India Watch

MP Election'09 Results - All India Watch
  Party Contested Leads Wins Total Total for alliance
Fourth Front LJP 112 0 0 0 Total
RJD 42 1 3 3 26
SP 165 2 21 23  
NDA BJP 427 12 103 115 Total
JD(U) 51 6 14 20 149
SAD 5 0 4 4  
SS 34 1 10 10  
Third Front AIADMK 23 0 9 9 Total
BJD 18 7 7 14 69
BSP 438 5 16 21  
CPI 57 1 3 4  
CPI(M) 82 0 17 17  
JD(S) 33 0 3 3  
TDP 31 1 0 1  
UPA DMK 21 0 18 18 Total
INC 441 22 183 205 256
JMM 37 0 2 2  
NC 3 0 3 3  
NCP 42 1 8 9  
TMC 3 19 0 19  
Others Ind Awaited 0 0 0 Total
Others 42 3 23 26 26
PMK 8 0 0 0  

இறுதி லோக்சபா தேர்வு முடிவுகள் ‍2009

கட்சி போட்டியிட்ட தொகுதிகள் முன்னிலை வெற்றி
 இந்திய தேசிய காங்கிரஸ்  441    161
 திராவிட முன்னேற்ற கழகம்  21    17
 தேசியவாத காங்கிரஸ்  67    8
 திரிணமூல் காங்கிரஸ்  34    13
 விடுதலை சிறுத்தைகள்  2    1
 இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  4    2
 ஜார்கண்ட் முக்தி மோட்ச்சா  37    2
 
 

தேசிய ஜனநாயக கூட்டணி


கட்சி போட்டியிட்ட தொகுதிகள் முன்னிலை வெற்றி
 பாரதிய ஜனதா கட்சி  427    100
 அகாலி தளம்  5    4
 அசாம் கண பரிஷத்  6    1
 சிவ‌சேனா  37    10
 தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி  9    1
 
 

மூன்றாவது அணி


கட்சி போட்டியிட்ட தொகுதிகள் முன்னிலை வெற்றி
 அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்  23    9
 இந்திய கம்யூனிஸ்ட்  57    3
 மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி  82    16
 பிஜு ஜனதா தளம்  18    4
 பாட்டாளி மக்கள் கட்சி  7    0
 பார்வார்டு பிளாக்  20    
 புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி  13    
 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்  4    1
 கேரளா காங்கிரஸ்  1    
 தெலுங்கு தேசம்  27    5
 
 

தனித்து நிற்கும் கட்சிகள்


கட்சி போட்டியிட்ட தொகுதிகள் முன்னிலை வெற்றி
 தேசிய முற்போக்கு திராவிட கழகம்  40    0
 பிரஜா ராஜ்யம்  40    
 பகுஜன்  438    13
 
 

மற்றவர்கள்


கட்சி போட்டியிட்ட தொகுதிகள் முன்னிலை வெற்றி
 சமாஜ்வாடி  49    15
 லோக் ஜனசக்தி  80    
 சிக்கிம் ஜனநாயக முன்னணி  1    
 மக்கள் ஜனநாயக கட்சி  4    0
 ராஷ்டிரிய ஜனதா தளம்  44    1

சிறந்த பிரதமர் யார்?: ஜெ-நாயுடுவுக்கு 'முட்டை'!

டெல்லி: மக்களவைத் தேர்தலையொட்டி இந்தியா டுடே-மார்க்-எசி நீல்சன் ஆகியவை இணைந்து சிறந்த பிரதமராக யார் இருக்க முடியும் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர்.

அதில் மன்மோகன் சி்ங்குக்கு 18 சதவீத வாக்குகளும் அத்வானிக்கு 12 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. தலைவர்கள் பெற்ற வாக்குகள் சதவீதம்:

மன்மோகன் சிங்-18%
சோனியா காந்தி-15%
வாஜ்பாய்- 12%
அத்வானி-12%
ராகுல் காந்தி-8%
நரேந்திர மோடி-6%
மாயாவதி-5%
முலாயம் சிங் யாதவ்-4%
லாலு பிரசாத் யாதவ்-4%
கருணாநிதி-1%
நிதிஷ்குமார்-1%
சரத்பவார்-1%
பிரணாப் முகர்ஜி-1%

பிரதமர் கனவோடு மூன்றாவது அணி அமைத்து ஒற்றைக் காலில் கொக்கு போல காத்துக் கொண்டுள்ள ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, தேவ கெளடா ஆகியோருக்கு ஒரு சதவீதத்துக்கும் குறைவாக 'முட்டையே' கிடைத்துள்ளது.

மதவெறி பிடித்த பாரதீய ஜனதா எனும் கட்சிக்கு எதிராக தமிழகத்தில் இருக்கும் கூட்டணி என்பது திமுக தலைமையிலான கூட்டணியே ஆகும்

தேர்தல் 2009! ஏறத்தாழ எல்லா கட்சிகளின் கூட்டணிகளும் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டன! தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், வி-சிறுத்தை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக மதிமுக பமக மற்றும் இரண்டு கம்யூணிஸ்ட்கள் மறு அணியாகவும் நின்று போட்டியிடுகின்றன. நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவும் களம் காண்கின்றது. போதாக்குறையாக மூன்றாம் அணியென்றும் நான்காவது அணியென்றும் சில லட்டர் பேட் கட்சிகள் அணிகளை உருவாக்கி வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றது.

குறிப்பாக தமுமுக - மமக என்ற பெயரில் தேர்தலை சந்திக்கின்றது.

திமுக கூட்டணியைப் பொறுத்த மட்டில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அறிவித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது. குறிப்பாகச் சொல்வதென்றால் முஸ்லிம்களுக்கு என மூன்றரைச் சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கின்றது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியானது தேசிய அளவில் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு மாற்றமான ஒரு வலுவான அணியாக உள்ளது.

அதே வேளையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான பாமக ஆகிய கட்சிகள் வெளிப்படையாக இல்லாமல் ரகசிய ஒப்பந்தத்தின் வாயிலாக தேர்தலுக்குப் பின்னர் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால்தான் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சியும் கூட்டணி என்ற பெயரில் கார்த்திக் போன்றவர்களுடன் பம்மாத்து வேலை செய்துவருகின்றது.

அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சியோடு கூட்டணி சேராமல் இருப்பது எதற்காகவென்றால், கணிசமான தமிழ் முஸ்லிம்களுடைய ஓட்டுக்களையும் பெற்றுவிட்ட பின்னர் ஆட்சியில் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்ற ரகசிய ஒப்பந்தம் ஆகும்.

அதன் அடிப்படையில் மதவெறி பிடித்த கட்சி ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து முஸ்லிம்களையும் அது போன்று கிறிஸ்தவர்களையும் துவம்சம் செய்து நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்திய காட்சிகள் இன்றும் தொடரவே செய்கின்றது என்றிருக்கையில் இந்த பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு ஆதரவளித்து தேசிய அளவில் அரியணை ஏற்றினால் அதன் பின்னர் அவர்களுடைய கோர தாண்டவத்தைச் சொல்லவா வேண்டும்.

ஆக தேசிய அளவிலான பயங்கரவாதம் தடுத்து நிறுத்தப்படவும் முஸ்லிம் - கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு ஓரளவு பாதுகாப்பான நிலையை ஏற்படுத்துவதற்கான மிகச்சரியான ஆயுதம் இந்த தேர்தலேயாகும். இந்த தேர்தல் மூலம் கிடைக்கும் வாய்ப்பை கை நழுவ விட்டுவிட்டு (ஒருவேளை) பாரதீய ஜனதாவின் ஆட்சியில் கோர்ட் கேஸ் என்று அலையலாம் என்பதை ஓரளவு உணர்வுள்ள ஒரு முட்டாள் கூட ஒப்புக்கொள்ளமாட்டான். முன்னர் ஆறு ஆண்டுகள் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது நாட்டில் பெரிய அளவிலான கலவரங்கள் நடக்காமல் இருந்தது கூட அவர்களுடைய கைங்கர்யமும் வெள்ளோட்டமுமே காரணமாக இருந்தது. எனினும் தற்போது பாஜாகாவின் செயல்பாடுகள் வெளிப்படையான பயங்கரவாதம் என்பதை குஜராத் மற்றும் ஒரிசா மாநிலங்களை உதாரணமாகக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.

எனவே மதவெறி பிடித்த பாரதீய ஜனதா எனும் கட்சிக்கு எதிராக தமிழகத்தில் இருக்கும் கூட்டணி என்பது திமுக தலைமையிலான கூட்டணியே ஆகும். நேற்றுவரை திமுகவை வரம்பின்றி புகழ்ந்து தள்ளிவிட்டு இன்று திமுக தங்களுக்கு இடம் தராத காரணத்தால் அந்த கூட்டணியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் மமகாவின் கூற்றையும் இங்கு கவனிக்கவேண்டியுள்ளது.

தங்களுக்கு வாரியப்பதவி கிடைத்ததால் திமுகாவை ஆதரித்த இவர்கள் திமுகவினால் கழற்றிவிடப்பட்டபோது தங்களால் மிகக்கடுமையாக எதிர்க்கப்பட்ட அதிமுகவினரிடமும் இரண்டு தொகுதிகளுக்காக அலைந்தனர். அங்கும் சரியான சவுக்கடி கிடைத்ததும் தற்போது சமுதாயத்திற்கு பாடுபடும் முஸ்லிம் கட்சி என்று ஊர் ஊராக புலம்புகின்றனர். தாம் ஏற்கனவே கண்ணை மூடி ஆதரித்த திமுக வை (சீட் கிடைக்காத ஒரே காரணத்தால்) கன்னாபின்னாவெனத் திட்டித் தீர்க்கின்றனர். தாங்களும் சில தொகுதிகளில் போட்டியிடவும் செய்கின்றனர். இவர்கள் போட்டியிடாத தொகுதிகளில் இவர்கள் யாரை ஆதரிப்பார்கள்? பாப்பாத்தி என்று இவர்கள் கூறிய ஜெயலலிதாவையா? அல்லது இட ஒதுக்கீட்டுக்காக இவர்களால் நன்றியறிவிப்பு மாநாடு நடத்தப்பட்ட கருணாநிதியின் கூட்டணிக்கா என்பதை தெளிவாக குறிப்பிடவேண்டும்.

மேலும் தேசிய அளவில் ஆட்சியை நிர்ணயிக்கும் தமிழகத்தின் இரண்டு கூட்டணிகளில் தற்போது திமுக தலைமையிலான கூட்டணி ஒருபக்கமும் தேர்தலுக்குப்பின் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கக் காத்திருக்கும் அதிமுக - பாமக கூட்டணி மறு பக்கமும் வாக்கு சேகரிக்கும் போது முஸ்லிம் கட்சி என்று கூறியே முஸ்லிம்களின் பொது எதிரியான பாரதீய ஜனதா கட்சியின் வெற்றிக்காக ஓட்டுக்களை பிரிக்க நினைக்கும் மமகவின் நிலைபாட்டை நாம் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். இது மமக வுக்கும் நன்றாகத் தெரியும்.

குறிப்பாக இவர்கள் கூட்டணி வைத்துள்ள (புதிய தமிழகம்) கிருஷ்ணசாமிக்காக தென்காசி தொகுதியில் பாஜக வுடன் கூட்டணி வைத்துள்ள சரத்குமாரும் கார்த்திக்கும் பிரச்சாரம் செய்யப்போவதாக வரக்கூடிய செய்திகளும் கைமாறாக அவர்கள் போட்டியிடும் தொகுதியில் புதிய தமிழகம் போட்டியிடாது என்ற கிருஷ்ணசாமியின் அறிக்கையும் தௌ;ளத் தெளிவாக பாஜகவை ஆதரிக்கும் ஒரு நடவடிக்கை என்றால் மறுக்க இயலாது.

ஆனாலும் தங்களது மானத்தைக் காக்க சமுதாயத்தை அடகு வைத்தாவது காரியம் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு சமுதாயம் சரியான பாடத்தை புகட்டித்தான் ஆகவேண்டும். அது முஸ்லிம்களுக்கு வேட்டு வைக்கும் மமக போன்ற முஸ்லிம் கட்சியாக இருந்தாலும் சரியே. அதை விட பாசிசத்திற்கு எதிரான முஸ்லிமல்லாத கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகள் லட்சம் மடங்குகள் மேலானவை என்பதை தமிழக முஸ்லிம்கள் உணர்ந்து வாக்களிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.


எம். எம். அவுலியா

மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி பிடிக்கும்,தமிழகத்திலும் வெற்றி உறுதி.

தேர்தல் களத்தில் மைனாரிட்டி மனசுக்குள்ளே யாரு?
- விகடன் சர்வே டீம்



க இந்தியாவில் இருப்பவர் அனைவரும் 'இந்தியர்' என்ற எண்ணம் எல்லோருக்கும் வேண்டும். வேற்றுமைகள் எத்தனையோ இருந்தாலும், ஒற்றுமைதான் அதன் அடித்தளம். ஆனால், அதில்விரிசல்கள் விழுந்தன. அதை ஆரம்பித்து வைத்தது யாராக இருந்தாலும், ஆசீர்வதித்துத் தொடர்வது இரண்டு தரப்புமே!
சிறுபான்மையினர் வாழ்க்கை துயரமானது. சோகங்களைச் சொல்ல முடியாமல் துயரங்களைத் தாங்கிக்கொண்டு வாழும் சிறுபான்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்களது மனதுக்குள் இருப்பது என்ன? என்பதுதான் விகடனின் இந்த சர்வேயின் முக்கிய இலக்கு.
விகடன் சர்வே டீம் தமிழகம் முழுவதும் 2,148 சிறுபான்மையின மக்களைச் சந்தித்து தனது கேள்வித் தாளை நீட்டியது. இதில் மொத்தம் 13 கேள்விகள்.

''நான் யாருக்கும் ஓட்டேபோடுறதில்லை'' என்று ஆரம்பித்தார் சிதம்பரம் தொகுதி லெப்பைக்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது. ''இங்க யாரு ஆட்சிக்கு வந்தாலும் நல்லது நடக்காது சார். எங்க மேல நடக்குற அநியாயம் காலங்காலமா நடந்துட்டு இருக்கு. அதை எந்தக் கட்சியும் தடுக்கலை. எங்களுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு கொடுக்கிறதா அறிவிச்சாங்க. ஆனா, அது முழுமையாக் கிடைச்சுதான்னு தெரியலை. கருணாநிதிகூட எங்க சமூகத்துக்கு முறையா தேர்தல் ஸீட் ஒதுக்கலை. அப்புறம் நாங்க எப்படி ஓட்டு போடணும்னு எதிர்பார்க்கிறீங்க?'' என்ற சாகுல் ஹமீதின் கொந்தளிப்பை நம்மால் எளிதில் நிறுத்த முடியவில்லை.
பெரம்பலூர் தொகுதி வி.களத்தூரைச் சேர்ந்த அகமது அலி,''அரசியல் வாதிகளுக்கு எப்ப தேவையோ, அப்ப அவங்களாவே மதக் கலவரத்தை உருவாக்குறாங்க'' என்று குற்றம் சாட்டுகிறார். ''எங்கெல்லாம் குண்டு வெடிக்குதோ, அங்கெல்லாம் போய் முஸ்லிம்களைத் தான் கைது பண்றாங்க. உண்மையான குற்றவாளிகளைக் கைது பண்றதில்லை. போலீஸ் கைது பண்றதும், அவங்க நிரபராதிகள் என்று கோர்ட்டு விடுதலை பண்றதும்தான் நடந்துட்டு வருது'' என்று வருத்தப்படுகிறார்.

''பா.ஜ.க. ஆட்சியில பாதிரியாரை உயிரோடு எரிச்சாங்க. காங்கிரஸ் ஆட்சியில் ஒரிஸ்ஸா கலவரமாச்சு... வன்முறையும் அடக்குமுறையும் தொடருது. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் அமைச்சர் ஒருத்தருக்கே தொடர்பு இருக்கிறதா அம்பலமாயிருக்கு. இந்த ரெண்டு பேருக்கும் மாற்றாக ஆட்சி வரணும்'' என்கிறார் அம்மா பாளையம் அன்புராஜ்.
பாளையங்கோட்டை சவேரியார் பேராலயத்தின் பாதிரியார் அந்தோனி குரூஸ், ''எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் குஜராத், ஒரிஸ்ஸா மாதிரியான மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் பயத்தில் வாழ வேண்டியிருக்கு. யார் பிரதமராக வந்தாலும் இதுதான் நிலைமை. அப்துல் கலாம் மாதிரியான தன்னலமற்றவர் வர வேண்டும்'' என்று சொன்னார்.
''எல்லா சமூகத்திலும் கறுப்பு ஆடுகள் இருப்பது மாதிரி இங்கும் களைகள் இருக்கின்றன. யாரோ சிலர் மனஅழுத்தம் காரணமாகச் செய்யும் தீவிரவாதச் செயல்களால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும்தான் கெட்ட பெயர். அதை எல்லாரும் சேர்ந்துதான் சரிப்படுத்தணும்'' என்கிறார் நெல்லை பேட்டையைச் சேர்ந்த பீர்முகமது.

பொதுவாக, சிறுபான்மையினர் மத்தியில் பாரதிய ஜனதா குறித்த கோபங்கள் அதிகமாக இருக்கும். ஆனால், காங்கிரஸ் மீதும் வருத்தமான விமர்சனங்கள் வந்து விழுந்தன. ''கருணா நிதி என்றைக்குமே சிறுபான்மை சமூகத்துக்கு ஆதரவாக உள்ளவர். அவர் ஆட்சியில் எங்களுக்கு பாதிப்போ, பயமோ இல்லை'' என்கிறார் நாமக்கல் அனார்கலி. ''அ.தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மையினருக்குச் சலுகைகள், உதவிகள் அதிகம் இருக்காது என்பது உண்மைதான். ஆனால், தீவிர வாதச் செயல்கள், கொலைகள் நடக்காமல் ஜெயலலிதாவும் பார்த்துக்கொண்டார்'' என்கிறார் கிறிஸ்துவராக மாறிய கூடமலை இளங்கோவன்.
''தமிழ்நாட்டுல அத்வானி, நரேந்திரமோடி பாச்சா பலிக்காது சார்'' என்று கொல்லிமலை ஜெகதா சொல்ல, ''என்னதான் நரேந்திரமோடியை மதவெறி பிடிச்சவர்னு நினைச்சாலும், இந்தியாவில் இன்னிக்கு நம்பர் ஒன் மாநிலம் குஜராத் தானே. அந்தளவுக்கு மக்களைக் கவரக் கூடியவரா இருக்கிறார்'' என்று தம்மம்பட்டி பாஷா நினைக்கிறார்.

நாட்டில் நடக்கும் கலவரங்களுக்கு மதவாதிகளோ, தலைவர்களோ காரணமல்ல என்று நினைப்பவர்களும் உண்டு.''அரசாங் கத்தையும் மதத் தலைவர்களையும் நாம குறை சொன்னாலும், அவங்க என்ன பண்ணுவாங்க? கலவரம் வந்த பிறகு கத்தி யைத் தூக்கிட்டா அவங்க வந்து நிக்க முடியும்? இங்க இருக்கிற சிலர் பண்றதுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க சார்?'' என்று கேட்கிறார் தம்மம்பட்டி ரெஜினா பேகம்.
சிறுபான்மையினருக்கு எதிராகச் சொல்லப்படும் கருத்துக் களை இவர்கள் அதிகமாகக் கண்டிக்கிறார்கள். ''ராகுல் காந்தி பங்களாதேஷூக்குப் போனபோது உளறினார். வருண் காந்தி இங்கு அராஜக வார்த்தைகளை விடுகிறார். சௌரி சௌராவில் கலவரம் நடந்தபோது 'நான் இமாலயத் தவறு செய்துவிட்டேன்' என்று சொன்ன மகாத்மா காந்தியின் பெயரை இவர்கள் கெடுக்கிறார்கள்'' என்று சொன்ன ரீனா, பூந்தமல்லியில் இருக்கும் சிறுபான்மையினருக்கான துவக்கப் பள்ளியின் ஆசிரியை.

''இந்தியாவுக்குள் இருக்கிற அத்தனை பேரும் இந்தியர்கள். இதில் ஒரு சிலரை மட்டும் சிறுபான்மையினராக எப்படிப் பார்க்க முடியும்?'' என்று திருவாரூர் அந்தோனிராஜ் கேட்கும் கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள்!
கடந்த ஐந்தாண்டுகளில் சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலைமை எப்படி இருந்தது என்ற கேள்விதான் முதலாவது. வாழ்க்கையில் பெரிய வளர்ச்சி எதுவும் இல்லை. மதவாதத்தை காங்கிரஸ் கட்சிதான் தீவிரமாக எதிர்க்கிறது என்று சொல்கிறார்கள். அடுத்த இடத்தை இடதுசாரிகளுக்குக் கொடுக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கையிலெடுத்துச் சுழற்றி வரும் ராமர் கோயில் விவகாரம், நாட்டுக்கு ஆபத்தானது என்று 60 சதவிகித மக்கள் சொல்கிறார்கள். இதனால் எந்த விளைவும் இருக்காது என்ற எண்ணமும் சிலருக்கு இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சிறுபான்மையினரின் நண்பன் என்ற இமேஜை தி.மு.க. தக்கவைத்துக்கொண்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது. அ.தி.மு.க. சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெற நிறைய நிறைய உழைக்க வேண்டும். மதவாதம் இந்தத் தேர்தலில் மிக முக்கிய பிரச்னையாக இருக்கும் என்றும், இருக்காது என்றும், சமமான விகிதத்தில் மக்கள் நினைக்கிறார்கள். இவர்களுக்கு அத்வானி மீதுதான் அதிகக் கோபம் இருக்கிறது. சிறுபான்மையினரின் எதிரியாக அவரைப் பார்க்கிறார்கள். நரேந்திரமோடியை எதிரியாகப் பார்க்கவில்லை. இரண்டு பேருமே எதிரிகளல்ல என்றுநினைப் பவர்களும் இருக்கிறார்கள்.

சேது சமுத்திரத் திட்டம் 'இந்துக்களின் உணர்வை உதாசீனப்படுத்துவது, அங்கிருந்த ராமர் பாலத்தைச் சிதைப்பது' என்று பா.ஜ.க. பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக வைக்கப்பட்ட கேள்விக்கு, விஷயத்தை அறிவியல்பூர்வமாக யோசிக்க வேண்டும் என்று சிறுபான்மையினர் அறிவுரை சொல்கிறார்கள். ''இந்துக்களுக்கு எதிராகப் பேசினால் வெட்டுவேன்'' என்ற வருண் காந்தியின் பேச்சை ஆபத்தானது என்று பெரும்பாலானவர்கள் சொன்னாலும், இது பப்ளி சிட்டி ஸ்டன்ட் என்று உதாசீனப்படுத்துகிறவர்களும் இருக் கிறார்கள்.
ஆளுக்கொரு முஸ்லிம் கட்சியைப் பேருக்குச் சேர்த்துக்கொண்டு, ஒரு தொகுதியைச் சும்மா ஒப்புக்குக் கொடுப்பது தமிழகத்தில் நீண்ட நாள் நடைமுறை. இரண்டு திராவிடக் கூட்டணிகளும் முஸ்லிம் அமைப்புக்களுக்கு ஒதுக்கும்தொகுதி களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்ற வருத்தம் சிறுபான் மையினருக்கு இருக்கிறது. அரசியலில் மதத்தைக் கலப்பதை இவர்கள் விரும்பவில்லை என்பதைக் கணக்கிட்டபோது பெருமையாக இருந்தது.
மும்பை தாஜ் ஹோட்டலில் திடீரென்று தீவிரவாதிகள் நுழைந்து நடத்திய தாக்குதல் மன்னிக்க முடியாத பயங்கரவாதம் என்று சிறுபான்மையின மக்கள் தெரிவித்த கருத்து, அவர்கள் மீதான மரியாதையை மேலும் அதிகப்படுத்தியது. பயங்கரவாதம் எந்த நோக்கத்துக்காகச் செயல்படுத்தப்பட்டாலும், அது கண்டிக்கத்தக்கது என்று கம்பீரமாகச் சொல்கிறார்கள்.
'உங்க ஓட்டு யாருக்கு?' என்ற கேள்விக்கு, தி.மு.க. கூட்டணி மகிழ்ச்சிக்குரிய வெற்றியைத் தக்கவைத்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தை விஜயகாந்த் வாங்கியிருப்பது அ.தி.மு.க-வுக்கு அதிர்ச்சி அளிக்கும் ரிசல்ட்!

செல்போன் பைத்தியங்கள் - உஷார் மாக்கான்

 
Cellular & Mobile Phones: Stupid Things To Try With Your Phone


செல்போனை வைத்து என்ன ஒரு காமெடி பண்றார் பாருங்க

Step 1:
Open your car
Step 2:
Check for a faulty microwave
Step 3:
Mobile phone throwing


ஒளியோவியம்: இந்த video வுக்கே இப்படின்னா Broken Apple Iphone 3G படங்களைப் பார்த்தால் என்ன சொல்வீங்களோ. மன திடம் உள்ளவர்கள் மட்டும் பார்வையிடவும் (:-

ஆவேச பிரச்சாரங்களின் மத்தியில் ஒரு அமைதியான பிரச்சாரம்

 15 ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் எந்த கட்சியைச் சார்ந்த தலைவராகட்டும்,போட்டியிடும் வேட்பாளராகட்டும் பிற கட்சியினரை அல்லது அவர்களது கொள்கைகளை குறை சொல்லாத மேடைகளே இல்லை.

அதோடு பெரும்பாலானோர் தனி மனித தாக்குதல் தான் செய்கிறார்கள் இது குறித்து எனது முந்தைய
பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.மக்களுக்கு நன்மை பயக்கும் நலத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்பவர்கள் வெகு சிலரே.

இவர்கள் அனைவரிலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பிரச்சாரம் செய்யும் ஒருவரும் இருக்கத்தான் செய்கிறார் என்றால் ஆச்சரியமாகத் தானிருக்கிறது.

பிரியங்கா தான் அவர்.மிக மிக எளிமையாக வருகிறார்.எவரையும் சாடுவதில்லை.தொகுதியின் மக்களிடம் அன்போடு அளவலாடுகிறார்.மக்களோடு மக்களாக ஒன்று சேர்ந்து கருத்துக்கள் பரிமாறுகிறார்.

இவரது அன்னை சோனியா கூட இத்தனை சாதுவாக பேசியதில்லை என்றே நினைக்கிறேன்.

அமேதியிலும்,ரேபரேலியிலும் 11.4.09 அன்று அவர் பேசியது இங்கே காணொளியாக.



அவரது பேச்சின் சாராம்சங்கள் சில

1.உங்களுக்கு நன்மை செய்பவர் எவர் என்பதை அறிந்து அவர் மேல் நம்பிக்கை இருந்தால் வாக்களியுங்கள்

2.இந்த தேசம் எந்த அரசியல்வாதிகளுடையதும் அல்ல இது உங்கள் தேசம்

3.உங்கள் தொகுதியை முன்னேற்ற பாதையில் இட்டு செல்பவர் யார் என்பதை உணர்ந்து வாக்களியுங்கள்.